Placeholder

Mission: Impossible – Dead Reckoning Part One

ஈதன் ஹன்ட் (டாம் குரூஸ்) மற்றும் அவரின் ஐஎம்எஃப் குழு, மிக ஆபத்தான பணியை மேற்க்கொள்ளவிருக்கிறார்கள். அனைத்து மனிதர்களையும் பயமுறுத்தும் ஓரு பயங்கரமான புதிய ஆயுதம், புதிரான, அதி-வலிமையான எதிரியின் கைகளில் சேரும் முன் கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.